chennai விவசாயிகள் பட்ஜெட் கருத்துக்கேட்பு கூட்டம்.... வேளாண் உற்பத்தியை லாபகரமானதாக மாற்ற விவசாயிகள் சங்கம் ஆலோசனைகள் முன்வைப்பு... நமது நிருபர் ஆகஸ்ட் 9, 2021 விதைக்கு விவசாயிகள் தனியாரைத் தான் நம்பி இருக்க வேண்டியுள்ளது. அது தரமில்லாமல் இருப்பதால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது....